Principal

 

J/Thunnalai West M.M.T.M.School

Thunnalai North, Karaveddy

 

Principal

Mr.S.Sivaganesan

(Science Trained, BA, PGDE)

Principal Grade 3

வடமராட்சி பிரதேசத்தில் இயற்கை எழில் மிகு பிரதேசமான துன்னாலைக் கிராமத்தில் அமைந்தும் உயர் கல்வி அடைவுகளை கொண்டதுமான பாடசாலை எமது துன்னாலை மேற்கு மெ.மி.த.க பாடசாலையாகும்.நிறுவன நோக்கக் கூற்றினை அடையும் வகையிலான செயற்பாடுகளில் எமது பாடசாலை பெருமளவு வெற்றி பெற்றுள்ளது.
எமது பாடசாலையானது கல்வித்திணைக்களத்தின் அனைத்து தரப்பினருடனும் இணக்கமான உறவினைப் பேணிவருகிறது. பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரின் சிறப்பான ஒத்துழைப்பையும் பெற்று வருகிறது. பழைய மாணவர்களின் உதவிகள் பல பெளதிகவள/நிதி தேவைகளை ஈடு செய்து வருகிறது. நலன் விரும்பிகளின் உதவிகளும் ஏனைய அரச நிறுவனம் சார்பானவர்களின் ஒத்துழைப்பையும் கொண்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Click here go to Home page