History

J/Thunnalai West M M T M School

Welcome To Our WEB SITE

பாடசாலைக் கீதம்
............................
வாழ்க வாழ்க வாழ்க என்று வாழ்த்து கூறுவோம்
வளர்க வளர்க வளர்க என்று வாழ்த்து கூறுவோம்
துன்னாலை மேற்கு மெ.மி.த.க. கல்விச் சாலையை
வாழ்க வாழ்க வாழ்க என்று வாழ்த்து கூறுவோம்
வளர்க வளர்க வளர்க என்று வாழ்த்து கூறுவோம்
தமிழ் கணிதம் இசைநடனம் கலை வளரவே
தமிழ் மரபும் தனித்துவமும் என்றும் மிளிரவே
மகிழ் வடனே மாணவர்கள் கல்வி கற்கவே
வாழ்க .....
வளர் தென்னை பனை வளமும் மிகுந்த சோலையில்
வட துன்னை வளம் மிகுந்த கல்வி சாலையில்
ஞான ஒளி வீசிடவே நாங்கள் எல்லோரும்
வாழ்க ......

J/Thunnalai West M.M.T.M.School

Address : Valliyanantham ,Thunnalai North ,Karaveddy

Classes : Grade 1 to Grade 5

G. S Division : Thunnalai North

AGA Division : Point Pedro

District : Jaffna

OUR VISSION
கிராமிய மட்டத்தில் நகர்ப்புற பாடசாலைகளுக்கு ஈடான புலமை மற்றும் ஒழுக்க விழுமியங்களிலும் சமுகத்தை எதிர்கொள்ளும் ஆற்றலிலும் மிளிரும் மாணவர்களை உருவாக்கும் முன்னணிப்பாடசாலையாக பிரதேச மட்டத்தில் மிளிர்தல் ஆகும்.
OUR MISSION

மாணவர் ஒவ்வொருவரையும்
கற்றலுக்காகக் கற்கத்தூண்டுவதன்
அவசியத்தை உணர்த்துவதும்.
அவர்களின் தனியாற்றலை வளர்த்து
அடிப்படை கற்றல் தேர்ச்சியை அடைவதன்
மூலம் மொழி மத விழுமியம் பேணுதலும்
வாண்மையுள்ள தார்மீக சமூகத்தின்
தேவையை உணர்த்துவதுமாகும்

Former Principal Mr.K.Kuganathan
எமது பாடசாலை வளர்ச்சியில் தோற்றத்தில் நவீன மயப்படுத்தலில் பெருமளவு மாற்றங்களை செய்த எமது பெருமதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய அதிபர் திரு.கி.குகநாதன் அவர்கள் (தற்போது இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்)மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் பெற்றோர்களினதும் பாடசாலைச் சமுகத்தினதும் மனங்களில் பெருமதிப்பை பெற்ற பெருமகன் ஆவார்.இவர் இப் பாடசாலைக்கு ஆற்றிய தன்னலமற்ற சேவையை போற்றி நிற்கின்றோம்.
click back to go to home page